157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினை கலைக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு அரசாங்கத் துறைக்கு ஒர் சுமையாக அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர்கள் நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவினை கலைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love