248
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து; பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக வாடகை கொடுப்பனவு 100,000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளதாகவும் அமர்வுகளில் பங்கேற்பதற்காக இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த 500 ரூபா 2500 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
விரைவில் இது தொடர்பிலான யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love