149
முன்னாள் பிரதிக் காவல்துஐற மா அதிபர் கே.எல்.என். சரச்சந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சரத் சந்திர முன்னாள் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரச வாகனமொன்றை துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக சரத்சந்திர கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் கைது செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதியும் பிரதமரும் அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love