160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதிமன்றை விமர்சனம் செய்ய முடியும் என மின்வலு, எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் அவ்வாறு செய்ய போதியளவு சாட்சியங்கள் ஆதாரங்கள் இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றை எவ்வாறு விமர்சனம் செய்ய வேண்டும் என்பதனை ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவனிடம் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் காரணங்கள் இன்றி நீதிமன்றத்தை விமர்சனம் செய்வது சர்ச்சைக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love