168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்தள விமான நிலையத்தின் கடன்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்தக் கடனை செலுத்துவதற்கு புதிய திட்டமொன்று வகுக்கப்பட உள்ளதாக அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
Spread the love