189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மோட்டார் போக்குவரத்து விதி மீறல் குறித்த அபராத அதிகரிப்பு மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் இந்த அபராதத் தொகை மீளாய்வு செய்யப்பட உள்ளதாக பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love