162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஆண்டு முதல் பகுதியில் இவ்வாறு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இருபது மாதங்களில் அமைச்சர்கள் வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் இவ்வாறு பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய அரசாங்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாக இணைந்து அமைச்சுக்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love