238
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொலிவியாவிலி்ருந்து கொலம்பியா சென்று கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. கொலம்பியாவின் மெடலின் நகரை அந்த விமானம் அணுகிக் கொண்டிருந்த வேளை 72 பயணிகளுடன் பயணித்த இந்த இந்த விமானம் விபத்துள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட இந்த விமானத்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த சப்பகோயென்ஸ் கால் பந்து குழுவினர் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும் இக்குழுவினர் மெடலின் நகரைச் சேர்ந்த் கால்பந்து குழு ஒன்றுடன் கலந்து கொள்ளவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love