204
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படாது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் சொத்துக்களை விற்பனை செய்வது தமது கொள்கை கிடையாது எனத் தெரிவித்துள்ள அவர் துறைமுகத்தை அதிகாரசபையை அதிகளவு கடன் சுமையினால் நெருக்கடிக்குள் ஆழ்த்துவது தமது கொள்கை கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாரியளவு கடன் சுமையில் காணப்படும் துறைமுக அபிவிருத்தி அதிகாரசைபையை மீட்டு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love