153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹெய்ட்டி ஜனாதிபதி Jovenel Moise தேர்தலில் வெற்றியீட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெய்ட்டியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் Jovenel Moiseவெற்றி பெற்றுள்ளார். வர்த்தகரான இவர் 55.67 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த 20ம் திகதி தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனைய வேட்பாளர்கள் எவரும் முதல் சுற்றில் குறிப்பிடத்தக்களவு போட்டியை வழங்கக்கூடிய வகையிலான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love