146
புயல் எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருபதாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு தொழிலுக்கு சொல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விசைப்படகுகள், நாட்டுபடகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுக்கோட்டை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் இன்று மீன்பிடிப்பதற்காக அனுமதி சீட்டும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love