145
இந்தியாவின் காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் இவர்களைத் தேடும் பணியில் இந்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் இந்திய ஊடகங்களில தெரிவிக்கபடப்டுள்ளது.
நேற்று இரவு தீவிரவாதிகள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பதிலுக்கு இந்திய ராணுவத்தினரும் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இன்று காலை வரை நீடித்த இந்த மோதலில் தாக்குப்பிடிக்க முடியாமல் இரண்டு தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டதாகவும் அவர்களை தேடும் பணிகள் தொர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love