170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியஅணியின் வீரர் கிளென் மெக்ஸ்வலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கட் நிர்வாகம் இந்த அபராதத்தை விதித்துள்ளது. அணியின் சக வீரர் ஒருவர் தொடர்பில் அவதூறான வகையில் கருத்து வெளியிட்டதாக மெக்ஸ்வெல் மீது குற்றம் சுமத்ப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் விக்கட் கப்பாளர் மெத்யூ வடேயின் துடுப்பாட்டம் தொடர்பில் குற்றம் சுமத்தியிருந்தமை தொடர்பில் அணி நிர்வாகம் எதிர்ப்பை வெளியிட்டதுடன், மெக்ஸ்வெலுக்கு அபராதத்தையும் விதித்துள்ளது. அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தும் மெக்ஸ்வெலின் நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்
Spread the love