205
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுபல சேனா இயக்கம் திரிபுபடுத்தப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் நேற்றைய தினம் பொதுபல சேனா இயக்கத்தினர் நடத்திய போராட்டத்தின் போது இவ்வாறான தேசிய கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மட்டக்களப்பு நகரிற்குள் பிரவேசிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. பொதுபல சேனா பயன்படுத்திய தேசிய கொடியில் சிறுபான்மை இன சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் நிறங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
1 comment
HON.PRESIDENT
IF THEY USE A WRONG FLAG THEY ARE DISCRASING SRI LANKA. ALSO THEY ARE NOT OBEYING THE CONSTITUTION. I THINK THAT IS A CRIMINAL OFFENCE. WHAT ARE GOING TO DO.