162
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
பின்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். அரசியல்வாதி ஒருவரும் இரண்டு ஊடகவியலாளர்களும் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
பின்லாந்தின் சிறிய நகரான இமாட்ராவில் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பின்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 23 வயதான நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் என்ன காரணத்திற்காக இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. உயிரிழந்த ஊடகவியலாளர்கள் இருவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love