174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வேல்ஸ் அணி மற்றும் ஒஸ்பெரஸ் கழகம் ஆகியனவற்றினை பிரதிநிதித்துவம் செய்யும் Dan Lydiate உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட உபாதையினால் எதிர்வரும் பருவ காலம் முழுவதிலும் இவரினால் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 வயதான Dan Lydiateஅண்மையில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது உபாதைக்கு உள்ளானார். இந்தப் போட்டியில் வேல்ஸ் அணி 23க்கு 13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு க்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love