140
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வல்லமை அரசாங்கத்திற்கு உண்டு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் துரித அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள பிரதமர் இதற்கான கிரமமான திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love