155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப், சீனாவை டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். சீனாவின் நிதிக் கொள்கைகள் மற்றும் தென் சீன கடற்பரப்பு விவகாரம் போன்றன தொடர்பில் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சினை நேரடியாக குறிப்பிட்டு விமர்சனங்களை வெளியிட்டுள்ள ட்ராம்ப் சீனாவின் நாணப் பெறுமதி இறக்கம் அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு பாரியளவில் நன்மை ஏற்பத்தியிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் சீனாவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ட்ராம்பின் கருத்துக்கள் சீனாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
Spread the love