263
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரச வரி வருமானத்தில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் அரச வரி வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் அரச வரி வருமானம் 19.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்தத் தொகையானது 27 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
அரசாஙகத்தின் வரி முகாமைத்துவ திட்டங்களினால் இவ்வாறு வரி வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love