148
மறைந்த தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வடமாகாண சபை கொடி எதிர்வரும் மூன்று தினங்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.அதனை அடுத்து மாகாண சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.
Spread the love