184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் விபத்துகளை குறைக்கும் முகமாக யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சரின் ஏற்பாட்டில் கோப்பாய் பொலீசாரினால் திருநெல்வேலி சந்தியில் விபத்துகளை தடுக்கும் விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டது.
Spread the love