159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக புதிதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும், தற்போது மீளவும் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திவிநெகும திட்டப் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love