166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசியப் பாதுகாப்பு தொடர்பில் நெகிழ்வுத்தன்மைக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இராணுவத்தை பலவீனப்படுத்த எவ்வித இடமும் தாம் அளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் தாக்குதல்கள் உள்ளிட்ட அனைத்து விதமான சர்வதேச அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்க இலங்கை ஆயத்த நிலையில் இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love