141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லாட்சி என்பது நகைப்பிற்குரியதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக அரசாங்கம் போராட்டங்களை நடத்தும் என தெரிவித்துள்ள அவர் ஊழல் மோசடிகள் திட்டமிட்டக் குற்றச் செயலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளை தவிர்த்தால் வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகையை குறைக்க முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் ஒரு சிலரே மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love