169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் மாகாண விவசாய அமைச்சர் யூ.டி.ஜீ ஆரியரட்ன பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தென் மாகாணசபையின் வரவு செலவுத் திட்டத்தின் போது, விவசாய அமைச்சின் யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட யோசனை தோல்வியடைந்த காரணத்தினால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஆரியரட்ன உத்தியோகபூர்வமாக பதவி விலகினாரா இ அவரது பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Spread the love