155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கடும்போக்குவாத அமைப்பினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கனேமுல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் அதி உச்ச முன்னுரிமை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love