138
எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனம் அமைப்பதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனைத்திற்கும் தயார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Spread the love