166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதவான் இடமாற்றம் செய்யபட்டுள்ளதனால் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் விசாரணைகள் பூர்த்தியாகும் தறுவாயில் காணப்படுவதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எக்நெலிகொட கடத்தப்பட்டு எங்கு வைக்கப்பட்டிருந்தார் என்பது குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love