154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பொருளாதார, தொழில்நுட்ப கூட்டுறவு உடன்படிக்கை (எட்கா) தொடர்பில் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்த பேச்சுவார்த்தைகள் நாளுக்கு நாள் கடுமையானதாகவே அமைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கை இந்த ஆண்டு நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love