194
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த் ராஜபக்ஸ எதனை வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும் எனினும் தாமே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் புத்தாண்டை முன்னிட்டு பணிகளை ஆரம்பிக்கும் இன்றைய நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் எதிர்வரும் வாரம் சுவிட்சர்லாந்தின் டாவோஸிற்கு செல்ல உள்ளதாகவும் அந்தக் காலப் பகுதியில் மஹிந்த ஆட்சியை கவிழ்த்து பிரதமராக முயற்சிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பணிகளை வழங்குவதன் மூலம் கிடைக்கும் பணம் கடன் செலுத்துகைகளுக்காக ஒதுக்கப்படும் எனவும் அவா குறிப்பிட்டுள்ளார்.
Spread the love