169
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாதக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து குறித்த பகுதியை சுற்றவளைத்த ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love