149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணத்திற்கு செல்ல இருந்த ஜனாதிபதியின் பயணம் பிற்போடப்பட்டு உள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்து உள்ளது.
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா நாளை புதன்கிழமை யாழ்ப்பணத்திற்கு சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருந்தார்.
அதற்காக நிகழ்வு ஏற்பாடுகளும் பூர்த்தியாகி இருந்தநிலையில் திடீரென இன்று மாலை ஜனாதிபதி தனது யாழ். பயணத்தை பிற்போட்டு உள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்து உள்ளது.
Spread the love