171
Graphic shows large earthquake logo over broken earth and Richter scale reading
இந்தியா – மியான்மர் எல்லையில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருணாசலப் பிரதேசம் மாநிலத்திலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை மியான்மாரின் காலே பகுதியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் பூமியில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 ஆக பதிவானது.
இன்றைய நிலநடுக்கத்தால் அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் குருங் குமே மாவட்டத்திலும் நிலஅதிர்வு ரிக்டர் அளவுக்கோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.
Spread the love