145
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டத்தை அமுல்படுத்த முடியாமையையிட்டு வெட்கப்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலான சந்தேக நபர்களை கைது செய்து தண்டனை விதிக்கப்பட முடியாமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்பய்பட்டு இன்றுடன் எட்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் மற்றும் கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் ஆகியோரை தண்டிக்காது லசந்தவிற்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love