155
அரசியல் சாசன சபை இன்றைய தினம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அரசியல் சாசன சபையின் அமர்வு நடைபெறும் என பிரதி சபாநயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பிலான ஆறு இணைக்குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love