மாத்தளை மாவட்டம் எல்கடுவ தோட்டம் ரோடலா பிரிவில் 2014 ஆம் ஆண்டு மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்தற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு (08) மேற்படி தோட்டத்தில் நடைபெற்றது.
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றம் சமூதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் இந்த வீடுகள் அமைக்கபடவுள்ளன. இந்த விட்டு திட்டத்திற்கான அடிகல்லை மாத்தளை மாவட்ட பாராளுமன் உறுப்பினர் ரஜ்சித் அளுவிகார, மத்திய மாகாகண சபை உறுப்பினர்களான இராதாகிருஸ்ணன் ராஜாராம், எம.;ஏச்.எம் இப்ராஹிம், பெருந்தோட்ட மனிதவல அபிவிருத்தி நிதியத்தின் இயக்குனர் ஷெரான் ரத்தவத்த, எல்கடுவ தோட்ட அதிகாரி ரெட்லிதிசாகே, உக்குவெள பிரதேச சபை செயலாளர். ஆர்.ஜே.என்.ஜெயசிங்க, தொழிளாலர் தேசிய சங்கத்தின் அமைப்பளர் கே.சண்முகராஜ் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.