142
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் சிறந்த நிதி அமைச்சராக இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதனிலை நிதி சஞ்சிகைகளில் ஒன்றான தி பாங்கர் சஞ்சிகையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையை ஒர் புதிய பொருளாதாரப் பரிமாணம் நோக்கி ரவி கருணாநாயக்க நகர்த்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1.5 பில்லியன் டொலர்கள் நிதியையும் சர்வதேச நாணய நிதியத்திடம் ரவி கருணாநாயக்க பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love