159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறையினர் தம்மை தாக்கியதாக பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு முன்னால் இவ்வாறு தாம் தாக்கப்பட்டதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
காவல்துறையினர் தம்மை தள்ளிவிட்டு தாக்கியதாகக் கொழும்பு கோட்டே காவல் நிலையத்தில் சட்டத்தரணியின் ஊடாக குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் ஜே.என்.பி தலைவர் விமல் வீரவன்சவை கைது செய்ததனைத் தொடர்ந்து விசாரணைப் பிரிவினை அண்டிய பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love