Home இலங்கை புலிகளுக்குப் பின்னான தமிழ் அரசியல்:-

புலிகளுக்குப் பின்னான தமிழ் அரசியல்:-

by admin

இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக்கொண்டிருந்த பின்னணியில் நிலாந்தன் திசை பத்திரிகையில் அரசியல் பத்திகளை எழுதத் தொடங்கினார். அதிலிருந்து தொடக்கி இருபத்தியேழு ஆண்டுகளாக எழுதிவரும் அவர் ஈழநாதம், வீரகேசரி, தினக்குரல் ,உதயன் ஆகிய பத்திரிகைகளில் எழுதியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வார பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

தினக்குரலில் வரும் அவருடைய கட்டுரைகள் பின்னர் குளோபல் தமிழ் செய்திகள், பொங்குதமிழ், மாற்றம் Jds Lanka(Journalist for Democracy in SriLanka)போன்ற பல இணையத் தளங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன. போர்க்காலங்களில்  அவர் எழுதிய  நூற்றுக் கணக்கான கட்டுரைகளை மீளப் பெறமுடியாத ஒரு பின்னணியில் போருக்குப்பின் அதாவது தமிழில் தோன்றிய இரண்டாவது வீரயுகமொன்றின் வீழ்ச்சிக்குப் பின் எழுதிய அரசியல் பத்திகள் மற்றும் கட்டுரைகளின் முதலாவது தொகுப்பு இது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More