141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 3ம் திகதி நல்லிணக்க செயலணியின் வெளியிட்டிருந்த இந்த அறிக்கையின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ளது.
நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியவைவும் மனோரி முத்துஹெட்டுவேகமவின் தலைமயிலான பதினொருவர் கொண்ட குழுவினரை வாழ்த்துவதாகவும்; தெரிவித்துள்ளது.
Spread the love