177
ஹங்கேரிய பெண் புகைப்பட செய்தியாளர் பெட்ரா லாஸ்லோவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு நன்னடத்தை கால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஹங்கேரி – செர்பியா எல்லையில் போலீஸ் பாதுகாப்பு வட்டத்தை மீறிய புகலிடக் கோரிக்கையாளர்களை எட்டி உதைப்பதும், தடுக்கி விழவைப்பதும், பதிவானதைத் தொடர்ந்து, ஒழுங்கற்ற நடத்தை எனும் குற்றச்சாட்டின் பேரில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனை குறித்து மேல்முறையீடு செய்யப்போவதாக பெட்ரா லாஸ்லோகூறியுள்ளார்.
Spread the love