153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
Deputy Minister of Finance Datuk Johari Abdul Ghaniஇலங்கையை பின்பற்றி தீர்மானம் எடுக்கப்படாது என மலேசியா தெரிவித்துள்ளது. மலேசியா, இலங்கையை பின்பற்றி சீனாவிற்கு காணியை குத்தகைக்கு விடாது என மலேசிய நிதி அமைச்சர் ஜொகாரி அப்துல் ஞானி (Johari Abdul Ghani)தெரிவித்துள்ளார்.
இலங்கை அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது பின்பற்றும் திட்டங்களை மலேசியா பின்பற்றப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love