162
இந்தியாவின் எல்லைக்குட்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 56 ஏ.கே ரக துப்பாக்கிகள், இரண்டு கிரேனேட் ரக வெடிகுண்டுகள், 29 எம்.எம் கைத்துப்பாக்கிகள், உள்ளிட்டவை அடங்குகின்றன. இதனை தொடர்ந்து குறித்த பகுதியில், தீவிரவாதிகள் பலர் பதுங்கி இருக்கக் கூடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love