153
சீனாவில் 19 கார்கள் ஒன்றுடனொன்று தொடர்ந்துமோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு நகரங்களை இணைக்கும் நகரமொன்றின் நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற கொண்டிருந்த கார்கள் திடீரென ஒன்றுக்கொன்று மோதியுள்ளன. இவ்வாறு மோதிக் கொண்டதில் தொடர்ந்து வந்த 19 கார்கள் மோதிக் கொண்டதில் 7 கார்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Spread the love