167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய பிரதமர் மலகம் ரேன்புல் (Malcolm Turnbull) க்கும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ( Shinzo Abe ) க்குமிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
முதல் தடவையாக ஜப்பான் பிரதமர் அபே, அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love