153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த மாதம் 20ம் திகதியின் பின்னர் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் தற்போது வறட்சியான காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 20ம் திகதியின் பின்னர் காலநிலை மாற்றத்தை அவதானிக்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில பகுதிகளுக்கு எதிர்வரும் 20ம் திகதியின் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love