164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குடும்பத்தை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வந்தார் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலின்த ஜயதிஸ்ஸ இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் தராததரம் பாராது தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமல் வீரவன்ச அரசியல் ரீதியான தேவைகளுக்காக கைது செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டு நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார். குடும்ப உறவினர்களின் நலனை கருத்திற் கொண்டே விமல் வீரவன்ச செயற்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love