158
குளோபல் தமிழ்ச் செய்திகள்
வாயை மூடிக்கொண்டு செல்லுமாறு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவிற்கு வடகொரியா ஆலோசனை வழங்கியுள்ளது. பதவிக் காலத்தை பூர்த்தி செய்து கொள்ளும் ஒபாமாவை மனித உரிமை விவகாரங்களில் தலையீடு செய்யாது அமைதியாக விடைப்பெற்று செல்லுமாறு வடகொரியா கோரியுள்ளது. வடகொரிய ஊடக நிறுவனம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வடகொரியா மீது அமெரிக்கா மேலும் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. வடகொரியாவில் இடம்பெற்று வரும் பாரியளவிலான மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இவ்வாறு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love