207
வடக்கு மெக்சிகோ பகுதியின் மாண்டெர்ரி நகரத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரி ஒன்றில் மாணவன் ஒருவர் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் மூன்று மாணவர்களும், ஆசிரியர் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மூவர் இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்nகொண்ட மாணவனுக்கு 12 வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love