125
இலங்கை போக்குவரத்துச் சபையின் முன்னாள் தலைவர் சசி வெல்கமவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையில் சுமார் 12 கோடி ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அண்மையில் சசி வீரவன்ச கைது செய்யப்பட்டிருந்தார். பணத்தை மோசடி செய்து நம்பிக்கையை சீர்குலைத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சசி வெல்கமவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
Spread the love